Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (26.11.2023)
- தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்,
- செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதுவி.சி.க நடத்தும் மாநாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டிநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும்....
- நீட் தேர்வு விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்....
- திறமையான இளையோரை வழக்கறிஞர் முதல் நீதிபதியாக தேர்ந்தெடுத்து நீதித்துறைக்கு கொண்டு வர அகில இந்திய நீதித்துறை பணி ஏற்படுத்தலாம்
Next Story