Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17-11-2023) | Morning Headlines | Thanthi TV

x

மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உள்ளதால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய பாஜக முடிவு.....செய்யாறு தொகுதியில், விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததிற்கு ஈ.பி.எஸ் கண்டனம்....

திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை.....மிதிலி புயல் எதிரொலியாக, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....

மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்....




Next Story

மேலும் செய்திகள்