Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2025)| 11 AM Headlines |
- வரலாறு காணாத வகையில் 71 ஆயிரம் ரூபாயை கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.....
- தினத்தந்தி நாளேட்டில் வெளியான முதல்வரின் மாநில சுயாட்சி குழு குறித்த கட்டுரை.......
- அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்.....
- சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை......
- விஜய்யிடமிருந்து விலகி இருக்க இஸ்லாமியர்களுக்கு மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தல்.........
- கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்......
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் மேல் பாதி திரெளபதி அம்மன் ஆலயம் திறப்பு.....
- ராசிபுரம் அருகே மதுபோதையில் மற்றொருவர் வீட்டிற்குள் புகுந்து குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞருக்கு தரும அடி கொடுத்த பொதுமக்கள் .....
- திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆபத்தான முறையில் கட்டிடம் மீது ஏறி மாணவர்கள் குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்த விவகாரம்......
- தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் தனிப்படை விசாரணை....
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வங்கி ஊழியர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து....
Next Story
