கடற்கரையில் ஒதுங்கி பரிதாபப்பட வைத்த திமிங்கலம் | Whale | Thanthitv

x

கடற்கரையில் ஒதுங்கி பரிதாபப்பட வைத்த திமிங்கலம் | Whale | Thanthitv

#thanthitv

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒற்றுமை செய்தி பகுதியில் சுமார் 7 மீட்டர் நீளம் கொண்ட திமிங்கலத்தின் சடலம் கரை ஒதுங்கியது. மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடுமையான போராட்டத்திற்கு பின்பு திமிங்கலத்தின் சடலத்தை கரை ஏற்றினர்


Next Story

மேலும் செய்திகள்