"தீபாவளிக்கு அடுத்த நாள் மாடு மிதித்தால் நினைத்தது நினைவேறும்" - வினோத சடங்கு

x

பசுக்களை தங்கள் மீது ஏறி மிதிக்கச் செய்யும் விநோத சடங்கை மத்திய பிரதேச மாநில மக்கள் கடைப்பிடிக்கின்றனர்... இந்த சடங்கு தீபாவளிக்கு அடுத்த நாள் செய்யப்படுகிறது. உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகாவின் பிடவாட் கிராமத்தில் தரையில் பசுக்களை தங்கள் மீது ஏறி மிதித்துச் செல்லும் வகையில், பக்தர்கள் படுத்துக் கொள்கின்றனர்... இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்