வெளியானது 'ஃபைட்டர்' படத்தின் 3வது பாடல்
ஃபைட்டர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட் ஸ்டார்களான ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. விமானப்படை வீரர்களின் வாழ்க்கையை கதையாக கொண்ட இந்த படத்தில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகின. இந்நிலையில் 3வது பாடலும் தற்போது வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story