காலை 9 மணி தலைப்பு செய்திகள் (20-09-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்திய ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான செய்திக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு........

திமுக கூட்டணியில் தொடருவதா, வேண்டாமா? என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம்.......

ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை எனவும் பேச்சு........

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு........

திமுக கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பம் உள்ளதாகவும் விமர்சனம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சார்மினார் கட்டடம் அருகே மிலாடி நபி கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து...

ஜனரேட்டரில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியதால், பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம்...

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை....

இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கல்வீச்சு.... பதற்றம்


Next Story

மேலும் செய்திகள்