இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
  • விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு...
  • த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி காட்டமான பதில்...
  • தி.மு.க. கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்...
  • ஆதவ் அர்ஜுனாவின் நட்பு த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல...
  • 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் சொல்கிறேன்...
  • ஏ.ஐ. தொழில்நுட்பம் டப்பிங் கலைஞர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

Next Story

மேலும் செய்திகள்