காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பூவந்தி அபிசித்தருக்கு கார் பரிசு...
  • மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தியதில் படுகாயம்
  • விண்வெளியில் 2 விண்கலன்களை ஒன்றாக இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி...
  • உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்பது உட்பட இந்திய ஆடவர் அணிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ

Next Story

மேலும் செய்திகள்