இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (14-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- அரசியல் சாசனத்தை காரணம் காட்டி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர்.....
- துரோணாச்சாரியார், ஏகலைவனின் விரலை வெட்டியது போல், இந்த தேசத்தின் விரலை வெட்டி விட்டீர்கள்...
- நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு...
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...
- திருவள்ளூர் மாவட்டம் நாபாளையம் சுற்று வட்டார பகுதி மக்கள், மேம்பாலத்தில் கார்களை நிறுத்தினர்...
- வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு....
- மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...
- வெள்ள நிவாரண நிதி பெற நியாய விலைக் கடையில் முண்டியடித்த கூட்டம்...
- காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார்...
Next Story