இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-11-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்...
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி...
டிசம்பர் 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தகவல்....
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலம்...
Next Story