#BREAKING || ஜாகிர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
ஜாகிர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது/நெல்லை, ஓய்வுப்பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது/முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்/கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகைக்கு சென்று திரும்பிய போது ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார்/கைது செய்யப்பட்ட நூருனிஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
