#BREAKING || Sorry கேட்ட இர்பான்... கருணை காட்டிய அதிகாரிகள் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம்/யூடியூபர் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தகவல்/சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம், விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாக தெரிவித்திருந்த இர்பான்/"குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை"/தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை //கோப்புக்காட்சி/4/"இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது"


Next Story

மேலும் செய்திகள்