சென்னையில் ஓரினச்சேர்க்கை இன்பத்தில் மிதந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னையில் ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை இளைஞர் ஒருவர் பறிகொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், வெளிநாடு செல்வதற்கு விசா எடுக்க வந்த இடத்தில், சென்னை கே.கே. நகரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். ஓரின சேர்க்கைக்காக ஒரு நபரை அழைத்திருந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற நேரத்தில் அந்த நபர், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு செல்போன்களைத் திருடிக் கொண்டு வெளியேறி விட்டார். இதுகுறித்து இளைஞர் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்