ஏற்காட்டில் வெளுத்து வாங்கும் கனமழை.. மூடப்பட்ட சாலைகள்.. "வெளியே எங்கும் போக முடியல"

x

ஏற்காட்டில் தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் இரண்டு முக்கிய சாலைகளும் மூடப்பட்டதால்,

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்

இன்றி மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன்,

மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்,

வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்