ஏற்காடு ட்ரிப்.. 66 அடியில் முதல் காதலிக்கு சமாதி கட்ட காதலனுக்கு `ஊசி' ஐடியா கொடுத்த 2 காதலிகள்
தமிழகத்தையே அதிர வைச்ச ஏற்காடு கொலை வழக்குல குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்காரு... காதல், கல்தா, தற்கொலை முயற்சி, மயக்க ஊசி, நிச்சயதார்த்தம்னு, பல லேயர் இந்த கதைக்குள்ள இருக்கு. மர்டர் முதல் கைது வரை நடந்தது என்ன?
Next Story