3 பெண்களுடன் சின்சியர் லவ்.. கல்யாணம் செய்ய சொன்ன டீச்சரை ஊசி போட்டு கொன்ற கொடூர மாணவன்
ஏற்காட்டில் இரண்டு காதலிகளுடன் சேர்ந்து மூன்றாவது காதலிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன், மணிக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்து போலீசாரையே மிரளச்செய்திருக்கிறார்... ஆபாச வீடியோ... கூவம் ஆற்றில் செல்போன்.... குடும்பத்தை கருவருக்க திட்டம்... என பல பகீர் அப்டேட்களின் அடுத்த கட்டம் இது....
Next Story