தேவாலயத்திற்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய தேவாலய ஊழியர் - போலீஸ் அதிரடி

x

சிவகங்கை மாவட்டம் பெரிய நரி கோட்டையில் செயல்படும் தேவாலயத்தில் சமீபமாக இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகேஷ் என்பவர் ஊழியம் செய்து வந்துள்ளார். இவர் அங்கு பாவமன்னிப்பு கோரி வந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள தேவாலய ஊழியர் மகேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து பாதிக்கப்பட்ட பெண் நடித்த புகாரின் பெயரில் போலீசார் மகேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்