இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்.. ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்

x

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் இறந்த நிலையில் நீலத்திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில், அதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்... வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற போது 19 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட நீலத் திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது... மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்