வங்கக்கடலில் புதிய மாற்றம்..! அடுத்த 2 நாட்கள் அலர்ட் மோடில் தலைநகர் சென்னை.. வானிலை எச்சரிக்கை
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் உருவாகியுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாள்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது...
மேலும் இது தமிழ்நாடு - இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story