BREAKING || வங்க கடலில் உருவாகும் அடுத்த சுழல் - தமிழகம் தான் டார்கெட் - டிசம்பர் ஆட்டம் தொடக்கமா?
நவ.21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகி, நவ. 23ம் தேதி தாழ்வு பகுதியாக மாறி. அதற்கடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
Next Story