வங்க கடலில் திடீர் மாற்றம்..! அடுத்த 24 மணி நேரத்தில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் திடீர் மாற்றம்..! அடுத்த 24 மணி நேரத்தில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story