கோடைக்கு இதமாக தர்பூசணி சாப்பிடுபவர்களே உஷார் - நீங்க சாப்பிடுறது இதா கூட இருக்கலாம்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையோர வியாபாரி ஒருவர், ஊசி மூலம் மருந்தை செலுத்தி, செயற்கையாக தர்பூசணி பழங்களை பழுக்க வைத்தது தெரியவந்தது. இதை சோதனையில் உறுதிசெய்த அதிகாரிகள், தர்பூசணி பழங்களை கைப்பற்றி, கிருமிநாசினி கொண்டு அழித்தனர்.
Next Story