விடாது துரத்தும் பாலியல் தொல்லைகள்... குற்றவாளிகளை என்ன செய்யலாம்? - மக்களின் ஆவேச கருத்து

x

வேலூரில் தொடர் வண்டியில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - திருச்சி மணப்பாறையில் பள்ளியிலேயே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... ஒருவர் கர்ப்பிணி... இன்னொருவர் குழந்தை... ஒன்று ஓடும் ரயில்... இன்னொன்று நன்னெறி புகட்டும் வகுப்பறை... எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லையா என்ற அச்ச உணர்வையே இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன... இதற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?...


Next Story

மேலும் செய்திகள்