NHஐ உலுக்கிய விபத்து... லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்... துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனம் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு....
Next Story