வளைகாப்பு கொண்டாட பல கனவோடு சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை திறந்திருந்த ரயில் கதவு.. நொடியில் பயங்கரம்..நெஞ்சை உலுக்கும் சோகம்.. ரயில்வே போலீசார் எடுத்த முடிவு | virudhachalam , train , thanthitv

வளைகாப்பு கொண்டாட பல கனவோடு சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை திறந்திருந்த ரயில் கதவு.. நொடியில் பயங்கரம்..நெஞ்சை உலுக்கும் சோகம்.. ரயில்வே போலீசார் எடுத்த முடிவு

x

விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் - கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை

விபத்தில் உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், விசாரணை நடத்துமாறு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணனுக்கு ரயில்வே போலீசார் கடிதம்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் கஸ்தூரி ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுத்த போது தவறி விழுந்தார்

சங்கரன்கோவிலில் நாளை மறுநாள் வளைகாப்பு நடக்க இருந்த நிலையில், கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த பரிதாபம்


Next Story

மேலும் செய்திகள்