விராட் கோலியின் சதம்! சட்டையை கழட்டி ஆட்டம் போட்ட சிறுவன்... அம்மா கொடுத்த ரியாக்‌ஷன்

x

சமீபத்துல நடந்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்ல விராட் கோலி செஞ்சுரி அடிச்சி டீம ஜெயிக்க வைப்பாரு... இதை பார்த்து சந்தோசத்துல ஒரு பையன் வீட்டுல துள்ளிக்குதிச்ச வீடியோ இப்ப வைரலா சுத்திட்டு இருக்கு. வீட்டுல இருக்கவங்களே ஒரு செகண்ட் அதிர்ச்சி ஆகுற அளவுக்கு அதகளம் பண்ணியிருக்கான் அந்த பையன்..


Next Story

மேலும் செய்திகள்