பள்ளி குழந்தைகளுடன் நின்ற வேன் - நேரே வந்து மோதி சிதறிய லோடு வாகனம் -நொடியில் மாறிய காட்சி

x

பள்ளி குழந்தைகளுடன் நின்ற வேன் - நேரே வந்து மோதி சிதறிய லோடு வாகனம் -நொடியில் மாறிய காட்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தின் போது பள்ளி வாகனம் நூலிழையில் தப்பும் வீடியோ காட்சி வெளியாகி பதற வைத்துள்ளது. அந்த காட்சியை பார்ப்போம்..........

Next Story

மேலும் செய்திகள்