டூவீலர் மீது மோதி... உயிரையே எடுக்க பார்த்து... திமிர்த்தனம் செய்த நபர்... பதறவைக்கும் காட்சி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, காரில் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு திமிராக பேசிய இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story