அம்மன் கோயில் உண்டியலில் கைவைத்த திருடன் காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்த நொடி தலைதெறிக்க ஓடிய காட்சி

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அம்மன் கோவிலில் உண்டியலை கொள்ளையடிக்க முயன்ற திருடன், ஊர்மக்கள் திரண்டதால் தப்பி ஓடினான். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்