``நீ எங்கனாலும் போய் பாரு...'' | தட்டி கேட்ட இளைஞரை மிரட்டிய காவலர்
நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டிய இளைஞர். உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியதாக இளைஞருக்கு அபராதம் விதித்த போலீசார். அபராதம் விதித்ததை தட்டிக்கேட்ட இளைஞரை போலீசார் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவுகிறது
Next Story