சென்னையில் `பைக் ரேஸ்' என்ற பெயரில் `டெத் ரேஸ்' - வைரலாகும் பரபரப்பு வீடியோ | Chennai | Bike Race

x

சென்னையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர், அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல், ரேசில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரம் முதல் மெரினா காமராஜர் சாலை வரை, அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியபடியே அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்