திடீரென மொத்தமாக ஸ்தம்பித்த விக்கிரவாண்டி - வெளியான அதிர்ச்சி காரணம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்...
Next Story