#JUSTIN || மேம்பாலத்தில் சிக்கிய பேருந்து.. உயிர் பயத்தில் அலறிய மக்கள் - 15 பேர் நிலை?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் தேங்கிய மழைநீர் அரசு பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதியுற்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ராஜசேகரிடம் கேட்போம்...
Next Story