தனித்தீவாக மாறிய விழுப்புரம்...அடுத்து என்ன.. - பிரத்யேகமாக அமைச்சர் சொன்ன தகவல்
விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பெருவெள்ளம் காரணமாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துண்டிக்கப்பட்ட சாலையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அவருடன் நமது செய்தியாளர் தாயுமானவன் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்.
Next Story