திடீரென பற்றி எரிந்த தீ - அலறி ஓடிய மக்கள்

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் பகுதியில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. செஞ்சி பெரிய அகரம் காமராஜர் தெருவை சேர்ந்த சகோதரர்கள் ராஜி மற்றும் பாலாஜி ஆகியோர், நடத்தி வந்த லேடிஸ் சென்டர் கடையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 5 மணி நேர போரட்டத்திற்குப்பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்