#JUSTIN || ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண் - கத்தியால் குத்தியதும் கள்ளக்காதலனை கதறவிட்ட கர்மா

x

#JUSTIN || ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண் - கத்தியால் குத்தியதும் கள்ளக்காதலனை கதறவிட்ட கர்மா

பெண் கொலை - விபத்தால் சிக்கிய கொலையாளி/விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை/காரில் தப்பிய கொலையாளி விபத்தில் சிக்கிய போது கைது/மணம்பூண்டி கிராமத்தில் வீட்டுவேலை செய்யும் பெண் சத்யா கத்தியால் குத்தி கொலை/காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் /காரில் தப்பிய கொலையாளி முருகன், மணம்பூண்டி- திருவண்ணாமலை சாலையில் விபத்தில் சிக்கினார்/தகவல் அறிந்த போலீசார், கொலையாளியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்