'என் குழந்தையே போய்விட்டது.. பணம் எதற்கு?' - காசோலையை வீசிவிட்டு கண்ணீர் வடித்த தாய் | Vilupuram
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு, அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் அறிவித்த நிதி உதவியை வழங்கினார். அப்போது, குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அமைச்சர் பொன்முடியிடம் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் தகவல் தெரிவித்ததாக குழந்தையின் தாயார் தெரிவித்தார்.
Next Story