#JUSTIN : கடலில் மிதந்த இளைஞர் உடல்...கதையை முடித்த சிறார்கள்... 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
#JUSTIN : கடலில் மிதந்த இளைஞர் உடல்... கதையை முடித்த சிறார்கள்... 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... நடுங்க வைக்கும் பகீர் பின்னணி
#Viluppuram #TNPolice
இளைஞர் கொலை - சிறார்கள் உட்பட 4 பேர் கைது/விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இளைஞரை கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தால் அதிர்ச்சி/திட்டம் தீட்டி இளைஞரை தீர்த்து கட்டிய 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
Next Story