அடுத்தடுத்து பின்னால் மோதிய மினி பஸ்... ICU-வில் துடிதுடிக்கும் 15 உயிர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆன்மிக சுற்றுலா சென்று சென்னை திரும்பிய 15 பேர் காயம் அடைந்தனர். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் சென்னை பொன்னேரியில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்று வந்த வேனில் பயணித்த 15 பேர் காயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்