மழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இனி புதிய புத்தகம் | Viluppuram

x

மழையில் சேதமடைந்த மாணவர்களின் புத்தகத்திற்கு பதிலாக, புது புத்தகம், புது சீரூடை

புது ஸ்கூல் பேக் வழங்கும் பணி தொடங்கி உள்ளதாக, விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்


Next Story

மேலும் செய்திகள்