கலெக்டர் ஆபீஸ்-க்கு வந்த சோதனை... அதிர்ச்சி காட்சிகள் | Viluppuram | Collector Office
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டு வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது
Next Story