வரலாறு காணாத வெள்ளம்... தத்தளித்த விழுப்புரம்... தற்போதைய நிலையை கண்முன் நிறுத்தும் காட்சி
இயல்பு நிலைக்கு திரும்பும் விழுப்புரம் இந்திரா நகர்
விழுப்புரம் இந்திரா நகரில் 3 நாட்களாக தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்தது
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்து சேதம்
அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
Next Story