உயிர் பயத்தை காட்டிய ஃபெஞ்சல்...அனைத்தையும் இழந்த விரக்தி - சிரித்து கொண்டே பெண் சொன்ன பதில்
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விகேஸ் நகர் பகுதியில் இடுப்பளவு வெள்ளத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கி தவித்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல தண்ணீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.. இதுகுறித்து களத்தில் இருந்து செய்தியாளர் தாயுமானவன் வழங்கிய கூடுதல் தகவல்களை பார்க்கலாம்..
Next Story