வெள்ளம் வடிய வடிய கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் இயற்கையின் கோர முகம் - அதிரவைக்கும் லைவ் காட்சிகள்
விழுப்புரம் மாவட்டம் கொய்யாதோப்பு அடுத்த பாத்திமா நகரில், வீடுகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில், பொருட்கள் அனைத்தும் கடும் சேதமடைந்து காட்சியளிக்கிறது..
Next Story