#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விக்கிரவாண்டி சிறுமி மரணம் - 3 பேருக்கும் ஜாமின்

x

விக்கிரவாண்டி மாணவி பலி சம்பவம் - ஜாமின் வழங்கி உத்தரவு/விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம்/பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்