#Breaking : இப்படி ஒரு சம்பவமா..? ஆளுநர் மாளிகைக்குள் மாஸ் செய்த விஜய்... வெளியான வீடியோ

x

ராஜ்பவன் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்/தவெக தலைவர் விஜய்யுடன் ராஜ்பவன் அலுவலர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது/ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க, நேற்று ஆளுநர் மாளிகை சென்றிருந்தார் தவெக தலைவர் விஜய்/புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய ராஜ்பவன் ஊழியர்களுடன் மறுப்பு எதுவும் சொல்லாமல் புகைப்படம் எடுத்த விஜய்/ராஜ்பவன் ஊழியர்களுடன் கைகுலுக்கியவாறு, சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்/அரசியல் கட்சி தொடங்கி முதல்முறையாக ஆளுநர் மாளிகை சென்ற விஜய்யுடன் ராஜ்பவன் ஊழியர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்