"விஜய்யோ, சீமானோ உரசிப்பார்க்க முடியாது"... மேடையில் அடித்து பேசிய அமைச்சர்

x

தி.மு.க இரும்புக் கோட்டை என்றும், அதை விஜய்யோ, சீமானோ உரசிப்பார்க்க முடியாது எனவும், அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்