“என் பிள்ள இப்படி பேசுவான்னு எதிர்பார்க்கவே இல்ல.. அரண்டு விட்டேன்'' - விஜய் அப்பா உருக்கம்

x

தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும் தனது மகனுமான விஜய் பேசியது குறித்து அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சிலாகித்துள்ளார்...

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள அவர், “மாநாட்டில் என் பிள்ளை இப்படி பேசுவார் என்று நினைக்கவே இல்லை...அரண்டு போய்...மிரண்டு போய்...“பார்த்ததாக தெரிவித்துள்ளார்... மேலும் “என் பிள்ளையின் வேகத்தை அன்றைக்குத் தான் பார்த்தேன்...“ என்று கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், “முதலில் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்...அடுத்து 5 நிமிடங்களுக்குப் பிறகு கைதட்ட ஆரம்பித்து விட்டேன்...“ என்று பூரித்ததுடன், “மனதுக்குள் இருந்த வேகம்.. சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் தான் விஜய்யைப் பேச வைத்தது“ என மெய்சிலிர்த்தார்...


Next Story

மேலும் செய்திகள்