த.வெ.க மாநாடு பற்றிய கேள்வி - ஒரே வரியில் முடித்த விஜய் அப்பா SAC

x

த.வெ.க மாநாடு பற்றிய கேள்வி - ஒரே வரியில் முடித்த விஜய் அப்பா சசி

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை செய்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தடையின்றி நடைபெற வேண்டி, விஜய் ரசிகர் மன்றம் சார்பில், கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகரன், ஷோபா கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்